தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வருகையின்போது தொண்டர் ஒருவர் வருங்கால முதல்வர் என அழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது...
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக கூடுதல் சுமையாக இருக்கும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைத்த விமர்சனத்திற்கு பதிலளித்தார்...