Israel Iran War | Missile | வெறித்தனமான பவருடன் இஸ்ரேலுக்குள் நுழைந்த ஈரான் - உலகமே பயந்த வீடியோ
இஸ்ரேல் - ஈரான் இடையே வான்வழித் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு கரையில் இரவு வானில் ஏவுகணைகள் சரமாரியாக பாய்ந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில், ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் கடுமையான தாக்குதலை மேற்கொண்டது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேலை நோக்கி ஈரானிய ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில்,
டெல் அவிவ் பகுதியில் அதிக வெடிச்சத்தங்கள் கேட்டன.