அனைத்து கடைகளுக்கும் 6 நாட்கள் கெடு... பெயர் பலகையை மாற்றாவிட்டால்.! எச்சரித்த கலெக்டர்

Update: 2025-04-09 02:20 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வருகிற மே 15ம் தேதிக்குள், தமிழ் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், வருகிற மே மாதம் 15-ம் தேதிக்குள் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்