Insta lover issue |கத்தியை காட்டி தூக்கிச் சென்ற காதலன். குடும்பத்தையே அதிரவிட்ட இன்ஸ்டா லவ்வர்ஸ்

Update: 2025-08-09 07:11 GMT

Insta lovers issue || கத்தியை காட்டி தூக்கிச் சென்ற காதலன்.. குடும்பத்தையே அதிரவிட்ட இன்ஸ்டா லவ்வர்ஸ்..அடுத்து நடந்த அதிர்ச்சி

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை சேர்ந்த அனுசியா என்பவருக்கும், புதுக்கோட்டையை சேர்ந்த குமரேசனுக்கும் இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்பட்டு காலித்தாக தெரிகிறது. இதனை பெற்றோர்கள் கண்டித்து மூத்த மகளின் விட்டில் அனுசியாவை தங்க வைத்துள்ளனர். இதனை அறிந்த குமரேசன் காரில் நண்பர்களுடன் வந்து கத்தியை காட்டி உறவினர்களை மிரட்டிய நிலையில், அனுசியா இன்ஸ்டா காதலுடன் தப்பித்து சென்றுள்ளார். இதற்கிடையில் கத்திமுனைபட்டு மூத்த மகளின் குழந்தையின் காதில் காயம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்