Indigo Flight | வெப்பநிலையால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த இண்டிகோ விமானம்

Update: 2025-10-04 02:32 GMT

சென்னையில் இருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானம், வெப்பநிலையால் ஓடுதளத்தில் தரையிறங்க முடியாமல் மீண்டும் மேலே சென்றதாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.சரியாக மதியம் 1:45 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்த விமானம், தரையிரங்க முடியாமல் மீண்டும் வானில் பறந்து 1:58 மணிக்கு தரையிறங்கி உள்ளது.இந்த விமானத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்