உலகளவில் டாப்பில் இந்தியா...இந்திய அளவில் டாப்பில் சென்னை-கோவை, திருச்சி, மதுரையில் வேலைவாய்ப்பு

Update: 2025-10-18 13:33 GMT

உலகளவில் டாப்பில் இந்தியா...இந்திய அளவில் டாப்பில் சென்னை - கோவை, திருச்சி, மதுரையில் வேலைவாய்ப்பு

இந்தியாவில் வேலைவாய்ப்பு சந்தை வலுவடைந்து வருவதாகவும், இதில் கோவை, திருச்சி, மதுரை போன்ற டயர்-2 சிட்டிகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்