காரணமாக, காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. எலுமிச்சை மற்றும் பீன்ஸின் விலையை தவிர மற்ற அனைத்து காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. சின்னவெங்காயம் 30 ரூபாய்க்கும் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கும் ஒரு கிலோ பச்சை மிளகாய் 18 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் அனைத்து பச்சை காய்கறிகளும் ஒரு கிலோ 10 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்பனையாகிறது.