சென்னையில் இனி இதை செய்யாவிட்டால் ரூ.3000 அபராதம் - அதிரடியாக பறந்த உத்தரவு
"வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' கட்டாயம்"/சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்துவது கட்டாயம்/சிப் பொருத்தாத நாய் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 அபராதம்/சென்னையில் நாய்கள் வளர்க்க புதிய விதிகள் அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது/"நாய்களை வெளியே அழைத்து செல்லும்போது வாய்மூடி கட்டாயம்"/நாய்கடி சம்பவங்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு