விநாயகர் சிலை கரைப்பு சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Update: 2025-08-30 02:01 GMT

ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது... விநாயகர் சிலையினை கரைக்கும் இடங்களை சுற்றி 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்