போலீஸ் ஸ்டேஷன் அருகே 100 மீட்டர் தூரம் 24 மணி நேரமும் சைடிஷ்ஷோடு சரக்கு ஓட்டும் கும்பல் - தீயாய் பரவும் வீடியோ

Update: 2025-04-20 09:47 GMT

சேலத்தில் சட்டவிரோத மது விற்பனை - வீடியோ வெளியாகி பரபரப்பு

சேலத்தில் காவல் நிலையம் அருகில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை என குற்றச்சாட்டு. சிசிடிவி கேமரா வைத்து மது விற்பனையை 24 மணி நேரமும் உரிமையாளர் கண்காணிப்பதாக தகவல். காவல் நிலையத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக புகார். மது விற்பனை தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்