Ilayaraja Event | CM Stalin கருணாநிதி பற்றி இளையராஜா பகிர்ந்த அனுபவம்.. முதல்வர் கொடுத்த ரியாக்‌ஷன்

Update: 2025-09-14 03:02 GMT

Ilayaraja Event | CM Stalin கருணாநிதி பற்றி இளையராஜா பகிர்ந்த அனுபவம்.. முதல்வர் கொடுத்த ரியாக்‌ஷன்

"சிம்பொனி என் வாழ்வு...!"

"சிம்பொனி இசை அமைக்க லண்டன் சென்று திரும்பிய என்னை அரசு மரியாதையுடன் வரவேற்றது தமிழக அரசு"

"முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழங்கிய 'இசைஞானி' என்ற பெயரே எனக்கு நிலைத்துவிட்டது"

"இசை உலக சரித்திரத்தில், இசையமைப்பாளருக்கு பாராட்டு விழா நடத்துவது இதுவே முதல் முறை"

"சிம்பொனி அமைக்க வாழ்க்கை முழுக்க நேரம் செலவு செய்தேன்,என் குழந்தைகளுக்கு நேரம் செலவிடவில்லை"

Tags:    

மேலும் செய்திகள்