#JUSTIN || ``Fine Amount Link என்று தொட்டால் மொத்தமாக காலி..’’ காவல்துறை Logo-வோடு வரும் அபாயம்!
சென்னை காவல்துறையின் லோகோவை பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பல். காவல்துறையின் ஏஎன்பிஆர் கண்காணிப்பு கேமரா மூலம் போக்குவரத்து விதிமீறல் அபராதம் விதிப்பது போன்ற குறுஞ்செய்தியை அனுப்பி மோசடி