``நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவேன்''.. பேச்சில் தெறிக்கவிட்ட முதல்வர் ஸ்டாலின்

Update: 2025-08-04 06:21 GMT

வின்பாஸ்ட் ஆலை திறப்பு - முதலமைச்சர் உரை/தூத்துக்குடி/'VinFast' விற்பனை தளத்தை திறந்து வைத்து, பணிநியமன ஆணைகளை வழங்கிய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை/முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடியில்114 ஏக்கரில் அமைக்கப்பட்ட தொழிற்சாலையை திறந்து வைத்த முதலமைச்சர்/வின்பாஸ்ட் விஎப் 6, விஎப் 7 ஆகிய வகை கார்களின் விற்பனையையும் தொடங்கி வைத்தார்

Tags:    

மேலும் செய்திகள்