"ரசிகர்களின் அன்பை சுய லாபத்திற்காகவோம், தவறாகவோ பயன்படுத்த மாட்டேன்.." - நடிகர் அஜித்

Update: 2025-08-03 14:06 GMT

#BREAKING || Actor Ajith | "ரசிகர்களின் அன்பை சுய லாபத்திற்காகவோம், தவறாகவோ பயன்படுத்த மாட்டேன்.." - நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை

சினிமாவில் 33 ஆண்டுகள் நிறைவு - நடிகர் அஜித் அறிக்கை

"வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதித்த‌து, ஆனால் நான் தளர்ந்துபோகாமல் மீண்டு வந்தேன் - நடிகர் அஜித்குமார்

விடாமுயற்சி என்பது வெறுமனே கற்றுக்கொள்ளவில்லை, அதை பரிசோதித்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன் - நடிகர் அஜித்/ரசிகர்களின் அன்புக்கு என்றும் உண்மையாக இருக்கிறேன். இந்த அன்பை எப்போதும் இறுக பிடித்திருப்பேன் - அஜித்

எனது பயணம் சினிமாவோடு முடிந்துவிடவில்லை, ரேசிங் உலகிலும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டேன் - அஜித்

எண்ணில் அடங்கா அளவுக்கு சினிமாவில் வெற்றியும் தோல்வியும் பார்த்திருக்கிறேன் - நடிகர் அஜித்

ரேசிங் டிராக்கில் பல முறை ரத்தம் வரும் அளவிற்கு விபத்து ஏற்பட்ட‌து - அஜித்

Tags:    

மேலும் செய்திகள்