``அப்பனா என்ன செய்யணுமோ அத செஞ்சேன்’’ - மகனை நினைத்து கதறி அழுத மன்சூர் அலிகான்

Update: 2025-07-28 09:04 GMT

பிரஸ்மீட்டில் கதறி அழுத நடிகர் மன்சூர் அலிகான்

பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தன் மீது அவதூறு பரபரப்புவதற்காகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மன்சூர் அலிகான் வேதனை தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்