நான் சொல்லி கூட்டிட்டு வரல'' - மாணவியிடம் இருந்து மைக்கை வாங்கி விஜய் சொன்ன விஷயம்

Update: 2025-06-04 07:19 GMT

மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில், விருது வாங்க மேடைக்கு வரும் மாணவர்கள், 2026ல் நீங்கள் தான் CM என பேச, மைக்கை வாங்கிய விஜய். நான் எதுவும் சொல்லி அழைத்து வரவில்லை என கலகலப்பாக பேசினார்... அதனை காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்