2வது மனைவிக்காக துணிந்த கணவர் | அடுத்த நொடியே வீட்டு வாசலுக்கு வந்த போலீசார்
கூடை பின்னும் தொழிலாளியின் பெண் குழந்தை கடத்தல்... சேலம் to நாமக்கல்... 60கிமீ... 200 சிசிடிவி... தனிப்படை அதிரடி... 5 நாட்களுக்கு பின் குழந்தை கடத்திய நபர் கைது... 2வது மனைவிக்கு குழந்தை இல்லாததால் கிட்னாப்பரான கணவன்...