HRCE | Gold | Investment | நான்கு கோயில்களின் 53 கிலோ நகைகள் ஸ்டேட் வங்கியில் முதலீடு

Update: 2025-10-12 07:48 GMT

காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், குன்றத்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளிட்ட 4 கோயில்களுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத 53 கிலோ தங்க நகைகள் பாரத ஸ்டேட் வங்கியிடம் முதலீட்டுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்