விநாயகர் சதுர்த்தியில் ரயில்கள் எப்படி இயங்கும்? தென்னக ரயில்வேயின் அறிவிப்பு

Update: 2025-08-25 10:43 GMT

Vinayagar Chaturthi | விநாயகர் சதுர்த்தியில் ரயில்கள் எப்படி இயங்கும்? தென்னக ரயில்வேயின் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி - ரயில்கள் இயக்கம் குறித்து புதிய அறிவிப்பு

“விநாயகர் சதுர்த்தி - தேசிய விடுமுறை தினம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படும்“ - தென்னக ரயில்வே அறிவிப்பு

“சென்னை சென்ட்ரல் “டூ“ அரக்கோணம் - புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்“. “சென்னை சென்ட்ரல் “டூ“ கும்மிடிப்பூண்டி - புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்“/“சென்னை கடற்கரை “டூ“ செங்கல்பட்டு - புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்“

Tags:    

மேலும் செய்திகள்