சென்னை பெண்களை பலி வாங்கிய பர்வதமலை காட்டாற்று வெள்ளத்தின் கொடூர காட்சிகள்

Update: 2025-08-12 11:15 GMT

திருவண்ணாமலை அருகே ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்த நிலையில், பர்வதமலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காட்சிகள் வெளியாகி உள்ளன...

பர்வத மலையில் பெய்த மிக கனமழையின் காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த சங்கத்தமிழ் மற்றும் இந்திரா ஆகிய இரண்டு பெண்கள் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர். இதையடுத்து மீட்பு குழுவினர் இரு பெண்களையும் சடலமாக மீட்டுள்ளனர். இந்தநிலையில், பர்வதமலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடிய காட்சிகள் வெளியாகி உள்ளன

Tags:    

மேலும் செய்திகள்