Holiday | Kilambakkam | மொத்தமாக ஊருக்கு கிளம்பிய மக்களுக்கு கிளாம்பாக்கத்தில் காத்திருந்த ட்விஸ்ட்

Update: 2025-10-01 02:39 GMT

தொடர் விடுமுறையின் காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நிரம்பி வழிந்தது. தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டும் 885 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தன. 

Tags:    

மேலும் செய்திகள்