Hogenakkal Flood | 30,000 டூ 60,000 கன அடி - அவுட் ஆஃப் கண்ட்ரோல்-ஆன காவிரி
Hogenakkal Flood | 30,000 டூ 60,000 கன அடி - அவுட் ஆஃப் கண்ட்ரோல்-ஆன காவிரி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 30,000 கனஅடியில் இருந்து 68,000 கனஅடியாக உயர்வு. நீர்வரத்து உயர்வு காரணமாக ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும்,
நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், ஒகேனக்கலில் நீர்வரத்து அதிரடியாக உயர்வு