லாரி மோதி ஸ்பாட்டிலேயே பிரிந்த உயிர் - வெளிநாட்டில் இருந்து திரும்பிய அடுத்த நாளே கோரம்

Update: 2025-07-02 02:50 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வெளிநாட்டில் பணிபுரிந்து வருபவர் சொந்த ஊர் திரும்பிய அடுத்த நாளே சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

ஆண்டிகாடு கிராமத்தைச் சேர்ந்த கௌதம், வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், திங்கள் அன்று சொந்த ஊர் திரும்பி உள்ளார். இந்த நிலையில், இரண்டாம்புலிகாட்டில் டீக்கடை நடத்தி வரும் தனது தந்தையை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் அவர்சென்று கொண்டிருந்தபோது, பத்துக் காடு முக்கம் பகுதியில் எதிரே வந்த கனரக வாகனம் அவர் மீது மோதியதில் கௌதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்