High court on Hill station Hotels | ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவுக்கு நன்றி சொன்ன விடுதி உரிமையாளர்கள்

Update: 2025-04-26 14:24 GMT

உதகை மற்றும் கொடைக்கானலில் உரிமம் இல்லாமல் செயல்படும் விடுதிகளை மூடும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிற்கு விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் மற்றும் உதகையில் உரிமம் இல்லாமல் செயல்படும் விடுதிகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கொடைக்கானலில்

இது குறித்து பேசிய விடுதி உரிமையாளர்கள் சங்க தலைவர், அனுமதி இல்லாமல் செயல்படும் தங்கும் விடுதிகளை கண்டறிவதற்கு அதிகாரிகளுக்கு தங்கள் சங்கம் உதவ தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்