அறநிலையத் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

Update: 2025-05-26 13:00 GMT

அறநிலையத் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு/திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் கட்டளைகளுக்கு சொந்தமான சொத்துக்களை முறையாக நிர்வகிக்காதது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ்/இந்து அறநிலையத் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு/அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு 4 வாரங்களில் பதில் அளிக்க வேலக்குறிச்சி மடாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு/மடாதிபதியின் விளக்கத்தை வைத்து சட்டப்படி முடிவெடுக்க வேண்டும் - அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்