பிரபல திரைப்பட பிரடியூசருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2025-07-31 13:33 GMT

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளருக்கு கைது வாரண்ட்

ரூ.26 கோடி காசோலை மோசடி வழக்கில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என்.ராமசாமிக்கு ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரண்ட்/அக்டோபர் 3ஆம் தேதிக்குள் கைது செய்து எழும்பூர் பெருநகர மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவு/ஐ.ஜி குளோபல் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற கடனுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள், திரும்பி வந்த நிலையில் வழக்கு/விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாத ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என்.ராமசாமியை கைது செய்ய உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்