ஏங்க...கல்யாணம் ஆகணுமா.. அப்ப இங்க வாங்க...!" அடுத்த Viral Video

Update: 2025-07-02 13:13 GMT

stress ஆ? deppresion ஆ? அப்ப இங்க வாங்க...!

கூமாபட்டியை தொடர்ந்து திருச்செந்தூர்க்கு வாங்க என கூறி இன்ஸ்டா பிரபலம் வெளியிட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தமிழ்நாட்டை தாண்டி நாடு முழுவதும் famous ஆன கூமாபட்டியை தொடர்ந்து, மாநிலத்தில் எங்கெல்லாம் நீர்நிலைகள் உள்ளதோ அங்கெல்லாம் இளைஞர்கள் புதிய புதிய வீடியோகளை ​"ஏங்க கூமாபட்டி வாங்க" என்ற பாணியில் பதிவிட்டு வெளியிடுகின்றனர்.

அந்த வகையில் இன்ஸ்டா பிரபலம் ஒருவர் திருச்செந்தூர் கடற்கரைக்கு சென்ற நிலையில், உங்களுக்கு stress ஆ? deppresion ஆ? அப்ப திருச்செந்தூர் கடற்கரைக்கு வாங்க என அழைத்து, வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அவர் குடும்படுத்துடன் சேர்ந்து வெளியிட்ட இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்