Hereditary Cancer | மரபுவழி புற்றுநோய்- அப்போலோ மருத்துவமனை விழிப்புணர்வு

Update: 2025-10-09 04:58 GMT

மரபுவழி புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வகையில் அப்போலோ மருத்துவமனை சார்பில் சென்னையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மரபணு மாற்றத்தால் உருவாகும் புற்றுநோயானது, உலக அளவில் புற்றுநோய் பாதிப்பில் 5 முதல் 10 சதவீதம் வரை அங்கம் வகிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அப்போலோ மருத்துவமனை ஏற்பாடு செய்தது. இதில் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை முதுநிலை நிபுணர் வெங்கட், மருத்துவமனை சிஇஓ ஹர்ஷத் ரெட்டி, அறுவை சிகிச்சை நிபுணர் பிரியா கபூர், கரண் புரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்