``இந்தா புடி..’’ ரூ.500 நோட்டுகளை அள்ளி வீசிய குரங்கு.. குரங்கு கிட்ட இவ்ளோ காசா..

Update: 2025-08-27 09:49 GMT

``இந்தா புடி..’’ ரூ.500 நோட்டுகளை அள்ளி வீசிய குரங்கு.. குரங்கு கிட்ட இவ்ளோ காசா..

மரத்தில் இருந்து குரங்கு ஒன்று கொட்டிய பணத்தை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.

பீகார் மாநிலம் அராயா பகுதியில் விவசாயி ஒருவர் வைத்திருந்த பணப்பையை குரங்கு ஒன்று திருடி சென்றது. பின்னர் மரத்தின் மீது ஏறி, தான் வைத்திருந்த பையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய பணக்கட்டுகளை கீழே கொட்டியது. இதனைக் கண்டதும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், குரங்கு கொட்டிய பணத்தை போட்டி போட்டு கொண்டு எடுத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்