TN Rain | Weather News | ``நாளை கன முதல் மிக கனமழை..'' - அலர்ட் கொடுத்த வானிலை மையம்
"கேரளாவில் 2 நாட்களில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை"
"கேரளாவில் இன்னும் 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது"
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தகவல்
"அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்"
"மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டியுள்ள நீலகிரி முதல் கோவை வரையிலான மாவட்டங்களில் நாளை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு"
"மே 25, 26 தேதிகளில் கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழை முதல் அதிக கனமழை பெய்யும்"