வரும் நாட்கள்... எங்கெல்லாம் கனமழை பெய்யும்..? தமிழகத்துக்கு வெளியான அலர்ட்
நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு
வடதமிழகத்தில் ஒருசில இடங்கள், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுவை, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு/நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு/அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுவை, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை/சென்னை, புறநகர் - நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை