வெளுத்து வாங்கிய கனமழை | முடங்கிய முக்கிய NH | இயற்கையின் கோரத் தாண்டவம்
அடல் சுரங்கப் பாதை செல்லும் சாலை துண்டிப்பு
ஹிமாசல பிரதேச மாநிலம் மணாலியில் பெய்த கனமழை காரணமாக லே- அடல் சுரங்கப் பாதைக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டது. சாலையின் அடியில் நிலச்சரிவு ஏற்பட்டதால், அங்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. 10 ஆயிரம் அடி உயரத்தில் கட்டப்பட்ட அடல் சுரங்கப் பாதை உலகிலேயே மிகப்பெரிய சுரங்கப் பாதையாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.