கொட்டிய மழை... சுவர் இடிந்து சிறுவன் உள்பட 3 பேர் பலி - மதுரையில் அதிர்ச்சி

Update: 2025-05-20 02:24 GMT

சுவர் இடிந்து சிறுவன் உள்பட 3 பேர் பலி/மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உள்பட 3 பேர் பலியான சோகம்/10 வயது சிறுவன் வீரமணி, வெங்கட்டி (55), அம்மா பிள்ளை (65) ஆகிய 3 பேரும் வீட்டின் வெளியே அமர்ந்து நேற்றிரவு பேசிக் கொண்டிருந்தனர்/மழை காரணமாக பேசிக் கொண்டிருந்த 3 பேர் மீதும் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயம்/அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்/மேலும், சிகிச்சை பெற்று வந்த வீரமணி, அம்மா பிள்ளை ஆகிய இருவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்/ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தால் மொத்த கிராமமும் சோகத்தில் மூழ்கியது

Tags:    

மேலும் செய்திகள்