வானிலை மையத்தின் திடுக்கிடும் தகவல்.. தமிழகத்தை சூறையாட வரும் வெப்ப அலை.. வெளியே வராதீர்கள்

Update: 2025-02-21 06:48 GMT

மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் இயல்பை காட்டிலும் 4.5 முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும்

கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், குழந்தைகள் காலை 10 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது

கட்டுமான தொழிலாளர்கள், நடைபாதை சிறு வியாபாரிகள் உள்ளிட்டவர்கள் நிழற்பாங்கான இடத்தில் வேலை செய்யலாம்

மருத்துவமனை வளாகத்தை காற்றோட்டமாக வைத்துக் கொள்ளவும் , மின்தடை இன்றி சீரான மின்சாரம் விநியோகம் செய்வதையும் மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்

ஓஆர்எஸ் கரைசல்கள் , ஐவி திரவங்கள் ,போதுமான குடிநீர் உள்ளிட்டவற்றை மருத்துவமனைகள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் 

Tags:    

மேலும் செய்திகள்