சூடுபிடிக்கும் வழக்கு - CBI அலுவலகத்தில் ஆஜரான 5 முக்கிய நபர்கள்

Update: 2025-07-18 06:10 GMT

திருப்புவனம் அஜித் வழக்கு - சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜர்/திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் விசாரணையின் போது மரணமடைந்த விவகாரம்/உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திகேயன், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமாருக்கு சம்மன்/அஜித் சகோதரர் நவீன், காவலாளி பிரவீன் குமார், வினோத்குமாருக்கு சம்மன்/சம்மன் அளிக்கப்பட்ட 5 பேரும் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்

Tags:    

மேலும் செய்திகள்