விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்புக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவர், வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
புத்தக சுமை மற்றும் 4ஆவது மாடிக்கு நடந்து சென்றதால் இறந்திருக்கலாம் என மாணவனின் தாய் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பங்களை தடுக்க என்ன செய்யலாம்? என்பது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...