``அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு இவரு ஆடிய ஆட்டம் இருக்கே".. குறும்பாக பேசிய ரஜினி
இளையராஜாவும், தானும் ஸ்டுடியோவில் மது அருந்தி மகிழ்ந்த பழைய நினைவுகளை நடிகர் ரஜினிகாந்த் மேடையில் பகிர்ந்து கொண்ட நிலையில், பார்வையாளர்கள் பெரும் ஆரவாரம் செய்தனர்.