Gummidipoondi | வம்புக்கு இழுத்து வடமாநில இளைஞர்களை தாக்கும் மர்ம கும்பல்..

Update: 2026-01-05 09:25 GMT

கும்மிடிப்பூண்டியில் வடமாநில இளைஞர்களை தாக்கிய மர்ம கும்பல் - விசாரணை

கும்மிடிப்பூண்டியில் காய்கறி கடையில் வேலை செய்யும் வடமாநில இளைஞர்களை வம்புக்கு இழுத்து தாக்கும் மர்ம கும்பல் குறித்த கண்காணிப்பு கேமரா காட்சி வைரலாகி வருகிறது. தொழில் போட்டியால் நடைபெற்ற திட்டமிட்ட செயலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்