Pongal Parisu | ரூ.3000 பொங்கல் பரிசு வாங்க போறீங்களா மக்களே.. இன்னொரு ஸ்வீட்டான அறிவிப்பு வந்தாச்சு

Update: 2026-01-06 10:05 GMT

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்திற்கு ஏதுவாக வரும் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை 4 நாட்கள் ரேஷன் கடைகள் முழுமையாக செயல்படும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்