GST Road | Diwali | சென்னையின் ஹாட்ஸ்பாட் ஷாப்பிங் செல்லும் மக்களால் திணறும் சாலை
சென்னையின் ஹாட்ஸ்பாட் ஷாப்பிங் செல்லும் மக்களால் திணறும் சாலை தீபாவளி நெருங்கும் நிலையில், மக்கள் கடைகளுக்கு படையெடுத்துள்ளனர்... இதனால் சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் இருமார்கத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.