GST | Hotel | சப்பாத்தி, பரோட்டா விலை குறைஞ்சிடுச்சா.. ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு முக்கிய செய்தி

Update: 2025-09-23 08:45 GMT

சப்பாத்தி, பரோட்டாவுக்கு ஜிஎஸ்டி - ஹோட்டல் உரிமையாளர்கள் விளக்கம்/"Packing செய்து கடைகளில் விற்கப்படும் சப்பாத்தி, பரோட்டாவுக்குதான் ஜிஎஸ்டி குறைப்பு"/"ஹோட்டலில் தயாரித்து விற்கப்படும் சப்பாத்தி, பரோட்டாவுக்கு வரி குறைப்பு இல்லை"/"ஹோட்டலில் விற்கும் உணவு பொருட்களுக்கு 5% GST தொடர்கிறது"/கடலூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர் சங்கம் விளக்கம்

Tags:    

மேலும் செய்திகள்