ஆடல் பாடல் நிகழ்ச்சியில் கோஷ்டி மோதல்! தடியடி நடத்திய போலீஸ்!திருப்பத்தூரில் பரபரப்பு

Update: 2025-05-13 14:19 GMT

நாட்றம்பள்ளியில் கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது, 2 தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறினால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதை ஒட்டி, திரைப்பட பாடல்களுக்கு ஆடும் நடன நிகழ்ச்சி பிரம்மாண்டமான ஏற்பாட்டில் நடந்து வந்தது.

நிகழ்ச்சி மேடையில், நடனக் கலைஞர்கள் ஆடிக்கொண்டு இருந்த போது, மறுபக்கம் இளைஞர்கள் தனி தனி கோஷ்டிகளாக பிரிந்து பாடலுக்கேற்ப Different Different Step போட்டு ஆடத் தொடங்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்