மதுரையில் குரூப் 4 வினாத்தாள் கட்டுகளை பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் /"மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்டுள்ளோம்" /"ஆட்சியரிடம் இருந்து அறிக்கை வந்ததும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்“ /டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் உறுதி
“வினாத்தாள் கட்டுகளுக்கு யார் பொறுப்பு?“ - மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி