Govt Hospital Bomb Threat | அரசு ஹாஸ்பிடலில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள், நோயாளிகள்
கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் கண்ணதாசன் வழங்க கேட்கலாம்...