Govt Bus Accident | விழுப்புரத்தில் பேரதிர்ச்சி - 30 உயிர்களோடு தலைகுப்புற கவிழ்ந்த அரசு பேருந்து

Update: 2025-10-22 02:50 GMT

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.. கூடுதல் விவரங்களை செய்தியாளர் கோபிநாத்திடம் கேட்போம்....

Tags:    

மேலும் செய்திகள்