ஆளுநர் தேநீர் விருந்து..யாரெல்லாம் பங்கேற்பு..? யாரெல்லாம் புறக்கணிப்பு..?
நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளிக்கிறார்