பயணிகளுடன் அந்தரத்தில் தொங்கிய அரசு பஸ்.. சென்னை அருகே அதிர்ச்சி-திக்..திக்..காட்சி
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தத்தைமஞ்சி ஏரிக்கரை தடுப்பு சுவற்றில் அந்தரத்தில் தொங்கி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது...