Accident | Tomato van | ரன்னிங்கில் கவிழ்ந்த வேன்.. ரோடு ஃபுல்லா தக்காளி

Accident | Tomato van | ரன்னிங்கில் கவிழ்ந்த வேன்.. ரோடு ஃபுல்லா தக்காளி;

Update: 2025-11-05 05:16 GMT

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே டயர் வெடித்து சரக்கு வேன் கவிழ்ந்ததில், வேனில் இருந்த தக்காளிகள் சாலையில் கொட்டியது. இதில் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து கிரேன் இயந்திரம் மூலம் வேன் மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்