Railway || சென்னை முதல் செங்கோட்டை வரை செல்லும் பயணிகளுக்கு ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ் ....

Update: 2025-06-18 09:16 GMT

தாம்பரம் செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் அதிவேக ரயிலில் வரும் இருபதாம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை பெட்டிகளை கூடுதல் ஆக்கி தென்னக ரயில்வே உத்தரவு.

தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலில் இரண்டடுக்கு ஏசி பெட்டி -1, மூன்றடுக்கு ஏசி பெட்டி -2, படுக்கை வசதி பெட்டி -3, மற்றும் பொதுப்படுக்கை பெட்டி -1 அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்