வரலாற்றில் இதுவரை இல்லாத உயர்வு - ஒரே நாளில் 2ம் முறையாக எகிறிய தங்கம் விலை

Update: 2025-08-29 10:53 GMT

ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்வு/ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை உயர்வு/காலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.520 உயர்வு/இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,040 உயர்வு/ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.76,280-க்கு விற்பனை/முதல் முறையாக கிராமுக்கு ரூ.9,500-ஐ கடந்தது

Tags:    

மேலும் செய்திகள்